தேவையான பொருள்கள்:
முளைகட்டிய வெந்தயம் - 1கிண்ணம்
நல்லெண்ணெய் - 2 கரண்டி
கடுகு, மஞ்சள் தூள் - தலா கால் மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் - 8
கறிவேப்பிலை - சிறிதளவு
புளி - 1 எலுமிச்சை அளவு
வெல்லம் - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு, கடுகு, மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, முளைகட்டிய வெந்தயத்தை அதில் போட்டு வதக்கி, புளியைக் கரைத்து விட்டுக் கொதிக்கவிடவும். பிறகு மஞ்சள்தூள், வெல்லம் சேர்த்து நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்கவிட்டு, கெட்டியானதும் இறக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

