பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

செம்பருத்தி தேநீர் தெரியுமா?

செம்பருத்தி தேநீர் பற்றி...

Published On :

தினம் இரண்டு செம்பருத்திப் பூவின் (5 இதழ் கொண்டது) இதழ்களை மட்டும் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்கவைத்து, வடிகட்டி தேன் கலந்து அருந்தலாம்.

இதனால் உடல்சூடு தணியும், வயிற்றுக் கடுப்பு, வயிற்றுப் போக்கு, சர்க்கரை நோய், வெள்ளைப்படுதல் உள்ளிட்ட நோய்கள் குணமாகும். ரத்தத்தில் பித்தம் குறையும். தலைமுடி உதிர்தல் நிற்கும். சர்க்கரை நோயாளிகள் தேனைத் தவிர்க்கலாம்.

பூண்டை நெருப்பில் சுட்டு அதை இளம்சூட்டில் மை போன்று அரைத்துத் தொண்டைக்கு வெளிப்புறம் தடவினால், தொண்டை வீக்கம் குறையும்.

கொள்ளுப் பருப்பை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து, அந்த நீரை அருந்தினால் ஜலதோஷம் குணமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.