பேபிகார்ன் சோளம், வேர்க்கடலை சுண்டல்
சோளத்தை உதிர்க்கவும். வேர்க்கடலையை 3 மணி நேரம் ஊற வைக்கவும். பேபிகார்னை பொடியாக நறுக்கவும்.
தேவையான பொருள்கள்:
சோளம் - 2
கறிவேப்பிலை, வேர்க்கடலை,
பேபிகார்ன் -தலா 100 கிராம்
மிளகாய்த் தூள் -அரை தேக்கரண்டி
பெருங்காயத் தூள், உப்பு - சிறிதளவு
தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி
தாளிக்க: எண்ணெய்
கடுகு - 1 மேசைக்கரண்டி
செய்முறை:
சோளத்தை உதிர்க்கவும். வேர்க்கடலையை 3 மணி நேரம் ஊற வைக்கவும். பேபிகார்னை பொடியாக நறுக்கவும். சோளம், வேர்க்கடலையைத் தனித்தனியே உப்பு போட்டு குக்கரில் வேகவிட்டு இறக்கவும். வாணலியில் எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை தாளித்து கட் செய்த பேபிகார்ன், வேகவைத்த சோளம், வேர்க்கடலை, மிளகாய்த் தூள், பெருங்காயத் தூள், தேங்காய்த் துருவல் போட்டு கிளறி இறக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




