புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

தங்க விமானம்!

இங்கே காணும் படங்கள் அனைத்தும் புரூணை நாட்டு மன்னருக்குச் சொந்தமான விமானத்தின் உட்புறத் தோற்றங்கள். இந்த "போயிங்' ரக விமானம், உலகின் அதிநவீன சொகுசு விமானமாகும்.   நூறு மில்லியன் டாலர் செலவில் வாங்கப்ப

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 4:50 pm

மு.பெரியசாமி

இங்கே காணும் படங்கள் அனைத்தும் புரூணை நாட்டு மன்னருக்குச் சொந்தமான விமானத்தின் உட்புறத் தோற்றங்கள். இந்த "போயிங்' ரக விமானம், உலகின் அதிநவீன சொகுசு விமானமாகும்.

நூறு மில்லியன் டாலர் செலவில் வாங்கப்பட்ட இந்த விமானத்தில், மேற்கொண்டு "இன்டீரியர் டெக்ரேஷன்' செய்வதற்காக 120 மில்லியன் டாலர் செலவழிக்கப்பட்டது. அப்படி என்னதான் இதில் உள்ளது எனக் கேட்கிறீர்களா? கழிப்பறை முதற்கொண்டு அனைத்தும் தங்கத்தால் இழைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.