மலர்க் கூடை
வாசலில் ஒருமரம் வளர்ந்து இருந்தது! வாசனை மலர்களை வசந்தத்தில் சொரிந்தது! காலையில் அம்மா கண்விழித் தெழுந்தாள்! வேலைகள் முடித்திட விரைவுடன் முனைந்தாள்! வீட்டை வாசலை வீதியைப் பெருக்கிக் கூட்டி வாரியே கூடை

Updated On :19 செப்டம்பர் 2012, 10:53 pm









