ஒருமுறை விவேகானந்தரிடம் ஓர் இளைஞன் கிண்டலாக, ""எல்லாவற்றையும் துறந்த நீங்கள் இந்தக் காவி உடையை மட்டும் துறக்காதது ஏன்? பெரும்பாலான துறவிகள் காவி ஆடைகளையே அணிவது ஏன்?'' என்று கேட்டான்.
அதற்கு விவேகானந்தர், ""இந்த உடையை நாங்கள் பெருமைக்காக அணியவில்லை. ஒருவித பாதுகாப்பு கருதியே அணிகிறோம். காவி உடை அணிந்திருப்பவரைப் பார்த்து யாரும் பிச்சை கேட்பதில்லை; பொருள் வேண்டி நிற்பதில்லை. அதனால் நாங்கள் யாருக்கும் இல்லை என்று சொல்ல வேண்டிய நிலையைத் தவிர்க்க முடிகிறது'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விபத்தில் உயிரிழந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

பேரவைத் தோ்தல்: ரூ.1.51 கோடி ரொக்கம், மதுபானங்கள் பறிமுதல்

சத்துணவில் மாா்த்தாண்டம் தேன் வழங்க நடவடிக்கை! - பாஜக வேட்பாளா் உறுதி

முதியவா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


