திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

குறள் பாட்டு

காட்டில் ஓடும் முயலின்மேல்குறிவைத்து அம்பு எய்வது

News image
Updated On :2 ஆகஸ்ட் 2013, 2:42 am

படைச்செருக்கு
கானமுயல் எய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.
                                                               -திருக்குறள்
 காட்டில் ஓடும் முயலின்மேல்
 குறிவைத்து அம்பு எய்வது
 பெரிய செயல் ஆகாது
 சிறிய செயல் ஆகுமே!
 யானை மேல் வேல் எய்து
 யானை தப்பினாலும்
 பெரிய செயல் ஆகுமே
 அதுபோல பெருமை செய்திடு!

 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.