திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

குறள் பாட்டு

 நன்மை தீமை இரண்டுமே நாவின் சொல்லால் வந்திடும்

News image
Updated On :6 செப்டம்பர் 2013, 4:34 am

சொல்வன்மை

(பொருட்பால் - அதிகாரம் 65 - பாடல் 2)
 ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்
 காத்துஓம்பல் சொல்லின்கண் சோர்வு
                                                           -திருக்குறள்
 நன்மை தீமை இரண்டுமே
 நாவின் சொல்லால் வந்திடும்
 சொல்லில் சோர்வு இல்லாமல்
 காத்துக் கொள்ள வேண்டுமே
 
 வாயில் வந்ததைப் பேசினால்
 வருந்தும் நிலை நேருமே
 நல்ல வற்றைப் பேசவே
 நாளும் எண்ண வேண்டுமே
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.