உழவு
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃது ஆற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து
திருக்குறள்
உழவுத் தொழிலைச் செய்பவர்கள்
உணவை உற்பத்தி செய்வார்கள்
எந்தத் தொழிலைச் செய்தாலும்
எல்லோர்க்கும் உணவு தேவையே
எல்லோர்க்கும் உணவு வழங்கியே
எல்லோரையும் தாங்கி உழைத்திடும்
உழவர் அச்சாணி போன்றவர்
உலகுக்கு முதன்மை ஆனவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
திகாா் சிறை முன்னாள் மருந்தாளுநரிடம் ரூ. 1.75 கோடி மோசடி: தேடப்பட்டவா் கைது






