ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பிடித்த இடம்

அறிவியல் அறிஞரான தாமஸ் ஆல்வா எடிசன் தமது ஆராய்ச்சியிலேயே எப்போதும் மூழ்கியிருந்தார்.

News image
Updated On :11 ஜூலை 2015, 2:38 pm

நெ. இராமன்

அறிவியல் அறிஞரான தாமஸ் ஆல்வா எடிசன் தமது ஆராய்ச்சியிலேயே எப்போதும் மூழ்கியிருந்தார்.

ஒருநாள் அவரது மனைவி அவரிடம் ""நீங்கள் ஓய்வில்லாமல் ஆராய்ச்சிக் கூடத்தில் உழைக்கிறீர்கள். சிலநாளாவது உங்களுக்குப் பிடித்த இடத்திற்குச் சென்று ஓய்வெடுத்து வாருங்களேன்'' என்றார்.

""சரி யோசிக்கிறேன்'' என்றார் எடிசன்.

சிறிது யோசித்துவிட்டு தனக்குப் பிடித்தமான இடத்திற்குப் போனார். அது அவரது ஆராய்ச்சிக் கூடம்தான்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.