சாலையில் நடந்து சென்ற ஒரு சிறுவனை வெறிநாயொன்று கடித்துவிட்டது! சுற்றியிருந்தவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் கொல்லனிடம் சிறுவனைத் தூக்கிச் சென்றனர். கொல்லன் பழுக்கக் காய்ச்சிய இரும்பால் கடிபட்ட இடத்தில் சூடு வைத்தான். சிறுவன் அலறித் துடிக்க இதைப் பார்த்துக் கொண்டிருந்த மற்றொரு சிறுவனுக்கு இந்தக் கொடூர சம்பவம் ஆழ்மனதில் பசுமரத்தாணிபோல் பதிந்தது! சிறுவன் வளர்ந்து விஞ்ஞான பாடம் கற்றுப் பேராசிரியரானான்! தீவிரமாக ஆராய்ச்சி செய்து வெறிநாய்க்கடிக்கு மருந்து கண்டுபிடித்தான்! அந்த சிறுவன்தான் லூயி பாஸ்டர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கிளியக்கா

கண்டுபிடி கண்ணே!
இன்றைய ராசி பலன் (10.05.2026) - துலாம்
இன்றைய ராசி பலன் (10.05.2026) - மகரம்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

