மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பொன்மொழிகள்

இரண்டு மொழிகள் தெரிந்த மனிதன் இரண்டு மனிதர்களுக்குச் சமம்

News image
Updated On :17 அக்டோபர் 2015, 10:59 am

சரசுவதி பஞ்சு

* இரண்டு மொழிகள் தெரிந்த மனிதன் இரண்டு மனிதர்களுக்குச் சமம்

-பிரான்சு

* இளமை நம்பிக்கையில் வாழ்கிறது! முதுமை பழைய நினைவில் வாழ்கிறது.

-பிரான்சு

* எதுவும் நடக்கலாம்..., பணக்காரன் கூட ஏழையின் வீட்டுக் கதவைத் தட்டலாம்.

-ரஷ்யா

* கொடுப்பவன் அதை நினைத்துக் கொண்டிருக்கக்கூடாது. பெறுபவன் அதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.

-ஹீப்ரூ

* நாய்களின் பிரார்த்தனையெல்லாம் ஏற்றுக் கொள்ளப்பட்டால் வானம் எலும்பு மழை

பெய்யும்.

-துருக்கி

* ஒவ்வொரு நோய்க்கும் கடவுள் மருந்தையும் படைத்திருக்கிறார்.

-பல்கேரியா

* தங்கப் படுக்கையால் நோயாளிக்கு என்ன பயன்?

-ஹங்கேரி

* வாழ்க்கை என்பது சந்திரன் மாதிரி. சில சமயம் இருட்டு. சில சமயம் முழு நிலவு.

-போலந்து

* சமயத்தில் சொன்ன சொல் வெள்ளித் தட்டில் வைத்த தங்க ஆப்பிள் மாதிரி.

-ûஸலீஷியா

* அறிவைத் தேடுபவனும், செல்வத்தைத் தேடுபவனும் திருப்தி அடைவதில்லை.

-அரேபியா

* இன்னொருவர் வீட்டில் அவர்கள் தருவதைச் சாப்பிடு. உன் வீட்டில் இருப்பதைச் சாப்பிடு.

-செக்கோஸ்வோவியா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.