சென்னை விமான நிலையத்தில் வீரமணியின் மகள் தடுத்து நிறுத்தம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் சரிந்து ரூ. 94.93ஆக நிறைவு!தொடரும் சரிவு! 4வது நாளாக வீழ்ச்சியுடன் முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி!!தமிழக பாட்மின்டன் வீராங்கனை துளசிமதிக்கு இரட்டை வெள்ளி!

கடி கடி

ஏ "தம்பி'ய ஏன்டா அடிச்சே?அவன்தாம்ப்பா என்னை முதலில் "திருப்பி' அடிச்சான்!

Updated On :

ஏ "தம்பி'ய ஏன்டா அடிச்சே?

அவன்தாம்ப்பா என்னை முதலில் "திருப்பி' அடிச்சான்!

எம்.ஏ.நிவேதா,

3/14ஏ, அரவக்குறிச்சிப்பட்டி, அசூர் போஸ்ட்,

திருச்சிராப்பள்ளி, 620015.

கணவர்: ""என்னடி நம்ம பையன் இங்கேயும் அங்கேயும் ஓடிக்கிட்டே "லேப்டாப்'ல கேம்ஸ் விளையாடறானே?''

மனைவி: ""ஒரே இடத்துல உட்கார்ந்து விளையாடாம ஓடியாடி விளையாடனும்னு ஸ்கூல்ல டீச்சர் சொன்னாங்களாம்''

க.அருளானந்த், வேலூர்.

""ஏன் உங்கப்பா வாங்கி வந்த சுரைக்காய்களை உங்கம்மா பயன்படுத்தல''

எங்கப்பா ஏட்டு. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாதுன்னு அவங்களுக்கு தெரியும்போலே!

கு.ரத்தினம்,

ஆண்டிபட்டி.

""இது உன் கூடப்பிறந்த தம்பியா?''

""இல்ல. ஒரு வருஷம் கழித்து பிறந்த தம்பி''

ஆர்.சிவானந்தம்,

கோவில்பட்டி.

""குழந்தைகளுக்கு நம்பிக்கையூட்டறது கஷ்டமான காரியமா மேடம்...?''

""இல்லீங்க... அதுகளுக்கு சோறு ஊட்டறதுதான் கஷ்டமான காரியம்...!''

கோ.வினோத்,

கிருஷ்ணாபுரம்.

ஏ ஆபீஸ் கம்ப்யூட்டர்ல ஏம்பா உன் சொந்த வேலையெல்லாம் பண்ணே?

இது என் சொந்த வேலை இல்லை சார். எங்க பக்கத்து வீட்டுக்காரர்து.

ஜோ.ஜெயக்குமார்,

3/6, அன்னை இல்லம், அன்னை நகர்,

நாட்டரசன்கோட்டை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.