

மனித மனங்களை ஆளும் கலைதான் சொற்பொழிவு!
- பிளாட்டோ
வேகமான முடிவுகள் உறுதியற்றவை!
- கிரீஸ்
நீ உண்ணக் கனிமரங்கள் நட்டனர்! மற்றவர் உண்ண நீயும் நடு!
- பாரசீகம்
ஆறாத் துயரையும் ஆற்றவல்லது காலம் ஒன்றே!
- கதே
உயர்ந்தோரின் வாழ்க்கை வரலாறே உலக வரலாறு!
- தாமஸ் கார்லைஸ்
வரலாற்றை எழுதுவதைவிட அதைப் படைப்பது முக்கியம்!
- பிஸ்மார்க்
கல்வி ஆபரணங்களில் சேர்ந்தது அல்ல!.... அது உடை!
- தாமஸ் ஹக்ஸ்லி
உழைக்கக் கற்றுக்கொள்!.... மற்றும் அதன் விளைவுகளுக்காகக் காத்திருக்கவும் கற்றுக்கொள்!
- லாங்ஃபெல்லோ
வாழ்வில் நமக்குச் சொந்தம் என்று சொல்லக்கூடிய சொத்து நம் செயல்களே!
- சார்லஸ் கோல்டன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!

விழுப்புரம் மாவட்டத்தில் நள்ளிரவில் கொட்டித் தீா்த்த மழை: கொள்முதல் நிலையத்தில் நெல்மூட்டைகள் நனைந்து சேதம்

நிலப் பிரச்னை: கோட்டாட்சியா் விசாரணை

தொகுதி அறிமுகம்: ராதாகிருஷ்ணன் நகா்
வீடியோக்கள்

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!
தினமணி வீடியோ செய்தி...

