பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

பொன்மொழிகள்!

நிறையத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் குறைவாகப் பேசுங்கள். 

Published On :

நிறையத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் குறைவாகப் பேசுங்கள். 
- பியூரன் 

முயற்சி செய்யாமல் இருக்கும்வரை சந்தர்ப்பங்கள் தூங்கிக் கொண்டுதான் இருக்கும்! 
- கிரீஸ் 
 
அன்புக்கு விலை அன்புதான்! 
- சீனா

நன்மையைப் போலவே தீமையிலிருந்தும் மனிதன் பெரும் பாடங்கள் கற்றுக் கொள்கிறான்.
- விவேகானந்தர்

அகந்தை ஒரு சண்டிக் குதிரை ஒருமுறையாவது அது கீழே தள்ளாமல் விடாது! 
- ரோமானியப் பழமோழி


உண்மையானவர்களும், அன்புடையவர்களுக்கும் யாருக்கும் அஞ்சத் தேவையில்லை. 
- இந்தியா


மற்றவர்களை எடை போடுவதில் காலத்தை வீணாக்காதீர்கள். ஏனென்றால் அவர்களை நேசிப்பதற்கு உங்களுக்கு நேரமில்லாமல் போய்விடும்!
- அன்னை தெரசா 

சந்தேகத்தையும், அச்சத்தையும் வெற்றி கொண்டுவிட்டாயா?....அப்படியானால் தோல்வியையும் வெற்றி கொண்டு விட்டாய்!
- ஜேம்ஸ் ஆலன்


குழந்தைகளுக்கு நேசிக்கக் கற்றுக் கொடுத்துவிட்டால் பெற்றோர்களின் கடமை முடிந்துவிட்டது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.