/
- சிரிப்பிற்கு நேரம் ஒதுக்குங்கள். அது இதயத்தின் ஓசை! - கன்பூஷியஸ்
- புன்னகை தவழும் முகத்திற்கு ஒப்பனை தேவையில்லை! - புளூடார்க்
- புன்னகை புரிவதால் பிறர் மனதிற்குள் சுலபமாகப் புக முடியும்! - ஷேக்ஸ்பியர்
- நகைச்சுவை உணர்வு உண்டானால் கவலைகளுக்கு இடமேது? - மாண்டெயின்
- இதயத்திலுள்ள சுமைகளை இறக்கி வைக்க வேண்டுமா? வாய் விட்டுச் சிரியுங்கள்! - ஜி.வரதராஜன்
- நல்ல நகைச்சுவை சிரிப்பதோடு கண்களில் நீரையும் வரவழைத்து விடும்! - பெர்னார்ட்ஷா
- சிரிப்புதான் மனிதனை விலங்குகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது! - பிராங்ளின்
- நகைச்சுவை உணர்வு உடையவர்கள் அன்பு உள்ளவர்களாக இருப்பர்! - ஆர்னால்டு பென்னட்
- சிரிக்கும்போதெல்லாம் மரணம் ஒத்திப் போடப்படுகிறது! - மர்லட்ஜ்
- புன்னகையைவிட எளிதான அழகு ஒப்பனை சாதனம் வேறு இல்லவே இல்லை! - வாரியார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா..? - பிஇ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு அட்டகாசமான வாய்ப்பு!

கங்கையில் பிரியாணி சாப்பிட்டதற்கு 3 மாதம் சிறையா..?- உச்ச நீதிமன்ற நீதிபதி வேதனை

காமன்வெல்த்தில் 'ஹாட்ரிக்' தங்கம் வென்ற மீராபாய் சானு - புகைப்படங்கள்







