தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கடி

""எதுக்கு பிஸ்கட்டையெல்லாம் பாம்புப் புத்துக்குள்ளே போட்டே?''""பிஸ்கட்லே  ரெண்டு டம்ளர் பால் இருக்குன்னு விளம்பரத்திலே சொன்னாங்களே!''

News image
Updated On :15 ஆகஸ்ட் 2020, 12:30 am

DIN

""எதுக்கு பிஸ்கட்டையெல்லாம் பாம்புப் புத்துக்குள்ளே போட்டே?''
""பிஸ்கட்லே  ரெண்டு டம்ளர் பால் இருக்குன்னு விளம்பரத்திலே சொன்னாங்களே!''

சு.சுகுமார், இராயபுரம்,
சென்னை - 600013.

""பஸ் ஸ்டாண்ட் எப்படிப் போகணும்?''
""இப்படியே ரெண்டு கிலோ மீட்டர் தாண்டிப் போனா பஸ் ஸ்டாண்ட் வரும்!''
""ஐயய்யோ!.... என்னாலே அவ்வளவு தூரம் தாண்ட முடியாதே!''

பொ.பாலாஜி,
அண்ணாமலைநகர் - 608002



""அந்த வீட்டிலே, "வாழ்க பலமுடன்' ன்னு எழுதியிருக்கே?...''
""அது யோகா மாஸ்டர் வீடாம்!''

சரஸ்வதி செந்தில்,
பொறையார்.


    
""இது என் தங்கச்சி,..... ப்ரீ. கே. ஜி!..... இது என் தம்பி!.... பட்டம் வாங்கியிருக்கான்!''
""ஆச்சரியமா இருக்கே!..... இந்த வயசிலேயேவா?''
""அதில்லே,..... காத்தாடி வாங்கி வந்திருக்கான்னு சொல்ல வந்தேன்!''

து.ராஜேஸ்வரி,
திருநெல்வேலி - 627202.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.