தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கடி

""எதுக்கு, நம்ம மணி,  ஊர் எல்லையைத் தாண்டி குஷியா ஓடுறான்?''""அவன் எக்ஸாம்லே நிறைய மார்க் வாங்கியதாலே, "எல்லையில்லா' சந்தோஷமா இருக்கானாம்!''

News image
Updated On :22 ஆகஸ்ட் 2020, 12:30 am

DIN


""எதுக்கு, நம்ம மணி,  ஊர் எல்லையைத் தாண்டி குஷியா ஓடுறான்?''
""அவன் எக்ஸாம்லே நிறைய மார்க் வாங்கியதாலே, "எல்லையில்லா' 
சந்தோஷமா இருக்கானாம்!''

நா.வினோத் குமார், பாராஞ்சி.

""உப்பில்லாப் பண்டம் குப்பையிலேங்கறது ரொம்பத் தப்புப்பா''
""ஏண்டா?''
""ஸ்வீட் சாப்பிடலாமே''

குமாரி கே.விஜயலட்சுமி
திருப்பத்தூர்.

""103 க்கும், 105 க்கும் நடுவிலே என்ன இருக்கும் சொல்லு பார்ப்போம்?...''
""இரண்டுக்குமே  நடுவுல சைபர்தான் இருக்கும்!'' 

வித்யா, 
சென்னை - 600110

""அப்பா!,.... இந்தக் கட்டடத்தை எங்கேயோ பார்த்தா மாதிரி இருக்குப்பா!''
""சரியாப் போச்சு!.... இதாண்டா உங்க ஸ்கூல்!.... கரோனா ஊரடங்குல உனக்கு எல்லாம் மறந்துபோச்சாக்கும்!''

ஆர்.ருக்குமணி, 
சிதம்பரம் - 608001.

""என்ன எழுதறே?''
""வாத்தியாருக்கு பர்மிஷன் லெட்டர் எழுதிக்கிட்டிருக்கேண்டா...''
""படிடா''
""நான் விடுமுறையில், ஆன்லைன் கிளாஸில்  வாடுவதால், இரண்டு நாள்
 பள்ளிக்கு வர அனுமதி தேவை!....'' 

க.அருச்சுனன், 
செங்கல்பட்டு - 603001.



""ஓ.கே!....,இன்னிக்கு ஆன் லைன் கிளாஸ் முடியப்போகுது!.... ஏதாவது டவுட் இருந்தா கேளுங்க!''
""இப்போ நான் எந்த கிளாஸ்?.... எந்த ஸ்கூல்?....னு சொல்றீங்களா டீச்சர்!''

நாஞ்சில் நாகராஜன்,
பறக்கை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.