

பிறர் குற்றங்களைக் கவனிக்காதே. நீ எந்த விதக் குற்றமும் செய்யாமல் நடந்துகொள்!
- வடலூர் இராமலிங்க வள்ளலார்
நினைத்ததை அடைவதற்காக தீய வழியில் செல்லாதே.
- யாரோ
நாம் அறிந்து கொள்ளாதவை மற்றும் புரிந்து கொள்ளாதவை, நம்முடையவை அல்ல.
- கதே
தேவை ஏற்படும் பொழுது நண்பர்களைத் தெரிந்து கொள்ள வாய்ப்பும் ஏற்படும்.
- யாரோ
மற்றவர்களின் துன்பங்களை உணர முடியாதவன் மனிதத் தோற்றமுள்ள விலங்காவான்.
- ஜூவெலின்
கடமைகள் நம்முடையவை. நிகழ்வுகள் கடவுளுடையவை.
- ùஸஸில்
ஆசையுள்ளவன் கைகளில் அவன் அறியாமலேயே விலங்குகள் பூட்டப்பட்டிருக்கும்!
- ஒரு மகான்
சேவை செய்யும்போது கைகள் புனிதமடைகின்றன.
- மனு
நடத்தை என்பது ஒரு கண்ணாடி. அதில் ஒவ்வொருவனும் தன் பிம்பத்தைக் காட்டுகிறான்.
- சாக்ரடீஸ்
நற்குணங்களைத்தான் நான் ஞானம் என்று சொல்வேன்
- கதே
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல்: 14 பிரசார கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்பு!

டி.டி.வி. தினகரன், அன்புமணி நாளை தில்லி பயணம்!

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 1,001 பேர் பலி! 118 குழந்தைகள் கொல்லப்பட்டனர்!
வீடியோக்கள்

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!
தினமணி வீடியோ செய்தி...

