மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பொச்சாவாமை

அரியஎன்று  ஆகாத இல்லைபொச் சாவாக் கருவியால் போற்றிச் செயின்.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 4:08 pm

தினமணி

பொருட்பால்   -   அதிகாரம்  54   -   பாடல்  7

அரியஎன்று  ஆகாத இல்லைபொச் சாவாக் 
கருவியால் போற்றிச் செயின்.

- திருக்குறள்

மறதி சோம்பலை மாற்றுவது 
சுறுசுறுப்புக் கருவியே
செய்யமுடியாத செயலென்று 
எதுவுமில்லை உலகிலே

ஐயோ எப்படிச் செய்வது 
என்று எண்ணக் கூடாது
மலைத்து சோர்ந்து போகாமல்
செய்தால் அரிது ஏதுமில்லை


-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.