திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

ஒப்புரவு அறிதல்

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின்.

News image
Updated On :4 ஜூலை 2020, 12:30 am

அறத்துப்பால்      அதிகாரம் 22   பாடல்  7

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் 
பெருந்தகை யான்கண் படின்.


- திருக்குறள்


பெருந்தன்மை கொண்டவர் 
கையில் செல்வம் சேர்ந்தால் 
எல்லோருக்கும் பயன் தரும்
எல்லா நன்மையும் தந்திடும்

மருந்து மரத்தின் வேர் இலை 
பட்டையினால் மனிதரின் 
ஒவ்வொரு உறுப்பின் நோய் தீரும்
உயர்ந்தோர் அதைப்போல் உதவுவர்


-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.