/

பொருத்துக...

சில தலைவர்களும் அவர்களின் நாடுகளும் மாறி உள்ளன. சரியாகப் பொருத்திப் பாருங்கள்...

Updated On :4 ஜூலை 2020, 12:30 am


சில தலைவர்களும் அவர்களின் நாடுகளும் மாறி உள்ளன. சரியாகப் பொருத்திப் பாருங்கள்...

1. கொத்தனார்              பயிர்
2. தச்சர்                            சட்டை
3. கொல்லர்                    பாதுகாப்பு
4. தையற்காரர்             கட்டிடம்
5. விவசாயி                     உணவு
6. ஓட்டுநர்                       மேஜை
7. காவலர்                       சுத்தியல்
8. சமையற்காரர்        பயணம்

விடை


1. கட்டிடம்
2. மேஜை
3. சுத்தியல்
4. சட்டை
5. பயிர்
6. பயணம்
7. பாதுகாப்பு
8. உணவு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.