"சைபர் க்ரைம்னா என்ன டாடீ?"
"ஒவ்வொரு எக்சாம்லயும் முட்டை வாங்கிட்டு வரதுன்னு
அர்த்தம்.''
- ஏ. நாகராஜன், பம்மல்
""அவங்கதான் கணக்கு டீச்சர்!.....
பெருக்கிக் கூட்டணும்னு சொல்லுவாங்க!''
""ஐயய்யோ!.... நான் துடைப்பம், முறமெல்லாம் கொண்டு வரவே இல்லையே!''
நா.வினோத்குமார், இராணிப்பேட்டை
""டாமி என்னம்மா சொல்லுது?"
""உனக்குப் பதிலா அது ரன்னிங்க் ரேசில் ஓடி இருந்தா முதல் பரிசு வாங்கி இருக்குமாம்.''
- ஏ.நாகராஜன், பம்மல்
""இன்று நாலுமுறை பவர்கட்டாச்சி!''
"" எதுக்கு எங்கிட்டசொல்ற?''
""நீங்கதானே கரண்ட் நியூஸ் இருக்கானு கேட்டீங்க?''
ஆர்.சுந்தரராஜன், சிதம்பரம்-608001.
""ஆடிக்கறக்கற மாட்டை ஆடிக்கறக்கணும்!''
""அப்போ ஆவணியிலே கறக்கற மாட்டை எப்படிக் கறக்கணும்?''
டீ.என்.பாலகிருஷ்ணன், சென்னை - 600091.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாய்ப்புண் எதனால் ஏற்படுகிறது? என்ன செய்ய வேண்டும்?

தொகுதி மறுசீரமைப்பு ஜனநாயகத்திற்கு எதிரான மறைமுக தாக்குதல்: செல்வப்பெருந்தகை
கர கதையிலேயே நாயகத் தன்மை உண்டு: தனுஷ்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து அதிமுகவும் குரல் எழுப்ப வேண்டும்: துரை வைகோ வலியுறுத்தல்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை


