நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மகாவீரர் பொன்மொழிகள்

உண்மையே நம் பெருமைக்கு ஆதாரம்.

News image
Updated On :13 ஜூன் 2020, 2:26 pm

நெ. இராமன்

  • உண்மையே நம் பெருமைக்கு ஆதாரம்.
  • கோபத்தை வென்று விட்டால் அடக்கம் தானாக வரும்.
  • அடக்கமுடையவன் மகிழ்ச்சியடைகிறான்.
  • பகிர்ந்த துன்பம் பாதியாகிறது. பகிர்ந்த இன்பம் இரட்டிப்பாகிறது.
  • உண்மையாக இருந்தால் உபதேசங்கள் தேவையில்லை.
  • கோபம் அன்பை அழிக்கிறது. செருக்கு  அடக்கத்தை அழிக்கிறது.
  • தவறுகள் நடக்காமல் நடந்து கொள்பவன் புத்திசாலி.
  • இன்பம், துன்பம் இரண்டையும் சமமாகக் கொள்ள வேண்டும்.
  • நம்பிக்கையே வாழ்க்கையில் தலை சிறந்த  ஆற்றலாகும்.
  • உண்மைக்கு வரம்பு உண்டு. பொய்க்கு வரம்பு இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.