நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குழந்தைப் பாடல்!: குண்டு மாங்காய்!

குண்டு மாங்காய் கிளையிலே!கல்லால் அடிச்சு எடுத்து வா!உடைத்த மாங்காய் புளிப்புதான்!

News image
Updated On :14 மார்ச் 2020, 5:03 pm

புலேந்திரன்

குண்டு மாங்காய் கிளையிலே!
கல்லால் அடிச்சு எடுத்து வா!
உடைத்த மாங்காய் புளிப்புதான்!
உப்பு சேர்த்துத் தின்னலாம்!

நல்ல கத்தி கொண்டு வா
நறுக்கிப் போடு சின்னதாய்!
சிவந்த மிளகாய் உறைப்புக்கு 
சீரகம் போடு மணத்துக்கு

எல்லாம் சேர்த்துக் குலுக்கிக்கோ
எனக்கு உனக்குப் பிரிச்சுக்கோ!
காரம், புளிப்பு கடிச்சுக்கோ!
கண்ணீர் வந்தா துடைச்சுக்கோ!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.