வாழ்வின் ஒவ்வொரு நாளும் சரித்திரத்தின் ஏடுகளாகும்!
- ஹெச் . மோர்
இனிய சொற்கள் இலவசம்! ஆனால் அவை மதிப்பு மிக்கவை!
- சர்ரோன்
புகழ்ச்சியில் ஆசை அற்றவன் பணக்காரனே!
- புளூடர்கி
பணக்காரனாக இருப்பது, அழகாக இருப்பது, அதிகாரமுள்ளவனாக இருப்பது இவையெல்லாம் நம் கடமை இல்லை! ஆனால் ஒழுக்கமுடன் இருப்பது நம் கடமை!
- பெர்னார்ட் ஷா
அணிகலன்களைவிட முகமலர்ச்சிக்கு வசீகரம் மிக அதிகம்!
- ரூஸ்வெல்ட்
செய்த உதவிகளை நினைவூட்டிக் கொண்டிருக்காதே. அது உதவி பெற்றவனைப் பழிப்பது போலாகும்.
- டெமாஸ்தனிஸ்
நற்செயல்களால் வந்த புகழ் உலகம் முழுவதும் எதிரொலிக்கும்!
- தாமஸ் புல்லர்
நல்ல யோசனை வந்தவுடன் செய லில் ஈடுபடு! அது வெற்றியை
நோக்கித் திரும்புவதாகும்!
- கிளாமண்ட்
செய்ய வேண்டிய செயல்களை, செய்ய வேண்டிய நேரத்தில் செய்தல் வேண்டும்.
- யாரோ
கடமைகளை மகிழ்ச்சியுடன் செய்பவனுக்கு வாழ்வில் அதிருப்தியே கிடையாது!
- லவேட்டர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நூற்றாண்டு காணும் கவிஞர் கண்ணதாசனின் வண்ணச் சித்திரங்கள்!
6 உலகக் கோப்பை தொடர்களில் கோல் அடித்து வரலாற்றுச் சாதனை படைத்த ரொனால்டோ!

7/32: காங்கோவை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது கொலம்பியா!
இன்றைய செய்திகள் ஜூன் 24 - நேரலை!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



