தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பயம்!

குடைராட்டினத்தில் முதல் முதல் ஏறும்போது எப்பேர்ப்பட்ட  குழந்தைகளுக்கும் பயம் இருக்கத்தான் செய்யும்!

News image
Updated On :12 செப்டம்பர் 2020, 12:30 am

DIN

குடைராட்டினத்தில் முதல் முதல் ஏறும்போது எப்பேர்ப்பட்ட  குழந்தைகளுக்கும் பயம் இருக்கத்தான் செய்யும்! ஆனால் அதை வெளிக்காண்பித்துக் கொள்ளாமல் குழந்தைகள் அதில் ஏற அடம் பிடிக்கும்! இது ஏன்?.... குழந்தைகள் தங்களுக்குள் இருக்கும் பயத்தை வெற்றி கொள்கிறார்களாம்! குழந்தை மன நல ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.