சொல் ஜாலம்
கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும்.


கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் நமது பாரம்பரிய விழாக்களில் ஒன்றின் பெயர் கிடைக்கும். எளிதில் கண்டுபிடித்துவிடலாம்...
1. நிழலுக்கு இதுதான் அன்றும் இன்றும்...
2. அர்ஜுனனின் வீரத் திருமகன்...
3. போட்டிகளில் வெற்றி பெற்றால் இது கிடைக்கும், கோப்பையல்ல...
4. சிறு பிள்ளைகளை இந்த ஆண்டி வருவதாகச் சொல்லி பயமுறுத்துவார்கள்...
5. மதங்களில் ஒன்று...
விடை:
கட்டங்களில் வரும் சொற்கள்
1. ஆலமரம்,
2.அபிமன்யு,
3. பதக்கம்,
4. பூச்சாண்டி,
5. ஜைனமதம்.
வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம் கிடைக்கும் சொல் : ஆயுதபூஜை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...