தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

கடி

ரமேஷ்:  நாங்க வெளியூர் போகனும்னு நெனச்சா.... கால் டாக்சி புக்பண்ணுவோம்... நீங்க...?சோமு: நாங்க முழு டாக்சியையும் புக் பண்ணிடுவோன்டா.

Published On :

ரமேஷ்:  நாங்க வெளியூர் போகனும்னு நெனச்சா.... கால் டாக்சி புக்பண்ணுவோம்... நீங்க...?
சோமு: நாங்க முழு டாக்சியையும் புக் பண்ணிடுவோன்டா.

மு.சம்சுகனி,
தூத்துக்குடி-628 001.



ஏங்க பையனைத் திட்டுறீங்க...?
சென்னை வெள்ளத்துக்குப் படகு 
விடறாங்களே... பெண்களுக்குக் காசு வாங்குவாங்களா... இல்ல இலவசமான்னு கேட்கறான்.

அ.ப.ஜெயபால்,
சிதம்பரம்.


"" என்னை எல்லோரும் இங்கிலீஷ்ல "புலி'ன்னு சொல்வாங்கடா...''
""அதெப்படிடா... இங்கிலீஷ்ல "டைகர்'னுதானே சொல்லணும்...''

ஆர்.சுந்தர்ராஜன்,
சிதம்பரம் - 608 001.


ஏன்டா ஸ்கூலுக்கு லேட்?
ரோட்ல புதுசா போர்டு ஒன்னு வெச்சிருந்தாங்க சார்...
என்ன போர்டு?
அருகில் பள்ளிக்கூடம் மெதுவாகச் செல்லவும்-ன்னு எழுதியிருந்துது சார்... அதான் மெதுவா வந்தேன்.

உ.அப்துல் ஹாதி,
கடையநல்லூர்.

மாணவர்களே!  நிறைய புத்தகங்களைப் படிச்சு அறிவை நாம பெருக்கணும்.
எத்தனையால பெருக்கணும் சார்?

எஸ்.சடையப்பன்,
திண்டுக்கல்.

ஏன்டா  என்னோட பர்சை அவனிடம் கொடுத்தே?
நீதானே இது "மணிபர்சு'ன்னு சொன்னே.... அதான் மணிகிட்ட கொடுத்தேன்.

சீனி.செந்தில்குமார்,
தேனி
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.