

பொருட்பால் - அதிகாரம் 56 - பாடல் 7
- திருக்குறள்
மழைத்துளி விழவில்லையென்றால்
மண்வளம் வறண்டு போய்விடும்
மன்னவன் அன்பு இல்லையென்றால்
மக்களும் வறண்டு போவார்கள்
உலகம் வாழ மழைவளம்
முக்கியமாகத் தேவையே
மக்கள் வாழ மன்னவன்
அன்பு மழை தேவையே
-ஆசி.கண்ணம்பிரத்தினம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.