இன்று கோவை, திருவள்ளூா் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை ராமேசுவரம் - எழும்பூருக்கு இன்று சிறப்பு விரைவு ரயில் தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் நாளை பகுதி ரத்து லாஸ் ஏஞ்சலீஸ் மேயா் தோ்தல்: கேரள வம்சாவளி பெண் முன்னிலை பிரதமா் மோடி டிசம்பரில் கனடா பயணம்

விவேகானந்தரின் பொன்மொழிகள்!

வாழ்க்கையின் நோக்கம் என்ன?... அதன் பயன் என்ன?... என்பதை அறிவதே உயர்தரக் கல்வியின் குறிக்கோளாய் இருத்தல் வேண்டும்.

Updated On :


வாழ்க்கையின் நோக்கம் என்ன?... அதன் பயன் என்ன?... என்பதை அறிவதே உயர்தரக் கல்வியின் குறிக்கோளாய் இருத்தல் வேண்டும்.

மனத்தை ஒருமுகப்படுத்துவதன் மூலம் எதையும் சாதிக்க இயலும். மலைகளையும் அணுவாக ஆக்க முடியும்.

நம்மிடத்தில் நம்பிக்கை, கடவுளிடத்தில் நம்பிக்கை இதுவே மகிமையின் உண்மையாகும்.

தன்னம்பிக்கை இல்லாதவனுக்கு கடவுள் நம்பிக்கையும் நிச்சயமாக வராது.

பேசுவதைக் குறைத்துக்கொண்டு செயலில் இறங்குதல் மிக முக்கியம்.

மக்களுக்கு சேவை செய்பவன் உண்மையில் கடவுளுக்கு சேவை செய்பவன் ஆகிறான்.

உலகிற்கு சேவை செய்வதே நமது நோக்கம். நமது பெயர்களைப் பறைசாற்றுவதற்காக அல்ல.

நம் அனைவரிலும் கடவுள் இருக்கிறார். எனவே நம் மீதே  நமக்கு நம்பிக்கை ஏற்படவேண்டும்.

உலகம் முழுவதையும் நாம் விழித்தெழச் செய்ய வேண்டும். 

உண்மைக்காக எதையும் துறக்கலாம். ஆனால் எதன் பொருட்டும் உண்மையைத் துறக்கலாகாது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.