

"" இந்தக் குளத்துப் படிக்கட்டு வழுக்குமா?''
"" வழுக்கும்..... "பாசி' பிள்!''
கோ.வினோத்,
கிருஷ்ணாபுரம்.
""எங்க அங்கிளுக்கு நிறைய்ய போன் வருதுடா!''
""அவ்வளவு போனை வெச்சுக்கிட்டு அவரு என்ன செய்வாரு?''
குமாரி கே.விஜயலட்சுமி.
திருப்பத்தூர்.
சாக்ஸிலே பெரிய்ய ஓட்டை இருந்திச்சு!''
""உடனே வாங்கின கடையிலே போய் மாத்திக்க வேண்டியதுதானே!''
""போனேனே,..... அந்த ஓட்டை
இல்லேன்னா காலை நுழைக்க முடியாதாம்!''
எம்.ஏ.நிவேதா,
அசூர் திருச்சிராப்பள்ளி, - 620015
""சுத்தமான பசும்பால் வேணும்னா என்ன செய்யணும்?''
""பசுமாட்டை நல்லா குளிப்பாட்டணும்!''
ஆர் . சுப்பு, 20,
திருத்தங்கல் - 626130
""என்னோட முகம் தெரியறா மாதிரி கண்ணாடி வாங்கி வரச்சொன்னேனே,.... வாங்கிட்டு வந்தியா?''
""கிடைக்கலீங்க,....எல்லாக் கடையிலேயும் பார்த்துட்டேன்!.... எல்லாக் கண்ணாடியிலேயும் என் முகம்தான் தெரிஞ்சுது!''
உமர்,
கடையநல்லூர் - 627751.
"மழைத்தண்ணீர் ஏன் வீட்டுக்குள்ளே வந்தது சொல் பார்க்கலாம்?"
"அந்த ஏரியாவ தன்னோட ஏரியான்னு பாக்க வந்திருக்கும்!"
செ.ஆசைத்தம்பி,
சேலம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கே.எல்.ராகுல் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார்: அக்ஷர் படேல்

விமான நிறுவனங்களுக்கு நெருக்கடி: கடந்த 10 ஆண்டுகளில் 11 நிறுவனங்கள் வெளியேற்றம்!

போர்ப் பதற்றத்தால் செஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!

ஜனவரியில் 2.52 பில்லியன் அமெரிக்க டாலரை வாங்கிய ரிசர்வ் வங்கி!
வீடியோக்கள்
திருமாவளவன் ஏன் அப்படிப் பேசினார்? | Thirumavalavan | VCK | DMK Alliance | TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

ஈரான் போர், பெருந்தொற்று காலத்துக்கு இழுத்துச் செல்கிறதா?: சுமந்த் ராமன் கவலை | US Israel Iran War |
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திமுக கூட்டணி: நீடிக்கும் சிபிஐஎம்; வெளியேறிய தவாக | News and Views | Epi - 17 | Sarathkumar
தினமணி வீடியோ செய்தி...

