கேள்வி: மின்மினிப் பூச்சிகள் வெள்ளை நிறத்தில் மின்னுகின்றன. பிற நிறங்களில் மின்னும் பூச்சிகள் உள்ளனவா?
பதில்: மின்மினிப் பூச்சிகளிலும் நிறைய இனங்கள் உள்ளன. பெரும்பாலானவற்றில் பெண் பூச்சிகள் மட்டுமே மினுமினுக்கின்றன. சில அபூர்வ இனங்களில் ஆண் பூச்சிகள் வெளியிடும் மினுமினுப்புகளில் பிரகாசம் அவ்வளவாக இருக்காது.
பெரும்பாலானவை முன்னிருட்டு வேளையில் மட்டுமே மின்னும்.
இந்தப் பூச்சிகளின் உடலில் அடினோசைன் டிரை பாஸ்போட், மக்னீசியம், லூசிபெரின் என்கிற ரசாயனப் பொருள்கள் உள்ளன.
வற்றின் அடிவயிற்றிலிருக்கும் காற்றுக்குழாய்களில் இருந்து வரும் ஆக்சிஜனோடு இந்த ரசாயனப் பொருட்கள் வினை புரிவதால் ஏற்படுவதுதான் இந்த ஒளிமயம்.
மாறுபட்ட வண்ணங்களில் மின்னுகிற பூச்சிகளும் உண்டு. பராகுவே என்னும் பூச்சி பச்சை நிறத்திலும் போட்டிராஸ் என்னும் பூச்சி சிவப்பு நிறத்திலும் பென்சில்வேனியா என்னும் பூச்சி மஞ்சள் நிறத்திலும் மினு மினுக்கின்றன. இவையெல்லாம் ஒன்றாகச் சேர்ந்தால் ஆகாயத்தில் சீரியல் செட் போட்டது போலிருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி!

படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு: செங்கம் அதிமுக வேட்பாளா்

மது, போதைப் பொருள்கள் ஒழிப்பு குறித்து திமுக மௌனம்: அன்புமணி ராமதாஸ்

திருவண்ணாமலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


