போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஓரெழுத்து விடுகதை

வரவேற்கும் ஓரெழுத்து

News image
Updated On :29 மே 2022, 12:30 am

DIN


1. வரவேற்கும் ஓரெழுத்து
2. பறக்கும் ஓரெழுத்து
3. சோலையாகும் ஓரெழுத்து
4. பசுவாகும் ஓரெழுத்து
5. மணமுள்ள ஓரெழுத்து
6. பாட்டாகும் ஓரெழுத்து
7. குயிலின் குரலாகும் ஓரெழுத்து
8. தூய்மை குறிக்கும் ஓரெழுத்து
9. முக்கனியில் ஒன்றாகும் ஓரெழுத்து
10. சுவைக்கும், பேசும் ஓரெழுத்து
11. முன்னிலை குறிக்கும் ஓரெழுத்து
12. தரச் சொல்லும் ஓரெழுத்து
13. வினைபல புரியும் ஓரெழுத்து
14. எதனையும் சாம்பலாக்கும் ஓரெழுத்து
15. கண்ணுக்கு அழகு தரும் ஓரெழுத்து
16. வாங்கியதைப் போட்டுக்கொள்ள உதவும் ஓரெழுத்து
17. தமிழ் மாதம் குறிக்கும் ஓரெழுத்து
18. அரசனைக் குறிக்கும் ஓரெழுத்து
19. சிவப்பு நிறத்தைக் குறிக்கும் ஓரெழுத்து
20. பெரிய எனும் பொருள் தரும் ஓரெழுத்து


விடைகள்:


1. வா, 2. ஈ, 3. கா, 4. ஆ, 5.பூ, 6. பா, 7. கூ, 8. தூ, 9. மா, 10. நா, 11. நீ,  12. தா, 13. கை, 14. தீ, 15. மை, 16. பை, 17. தை, 18. கோ, 19. சே, 20. மா. (எஸ்.ஆர்.ஜி.சுந்தரம் எழுதிய "விடுமுறையில் விளையாட விநோத விடுகதைகள்' நூலிலிருந்து...)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.