பொருத்துக...

இங்கே சில புகழ் பெற்றவர்களும் அவர்கள் பிறந்த  நாடுகளும் மாறியிருக்கின்றன... சரியாகப் பொருத்திப் பாருங்கள்...


இங்கே சில புகழ் பெற்றவர்களும் அவர்கள் பிறந்த  நாடுகளும் மாறியிருக்கின்றன... சரியாகப் பொருத்திப் பாருங்கள்...

    1. கொலம்பஸ்              பிரான்ஸ்
    2. வாஸ்கோடகாமா          மாஸிடோனியா
    3. நெப்போலியன்                மங்கோலியா
    4. ஷேக்ஸ்பியர்             ஸ்பெயின் 
    5. லியனார்டோடாவின்ஸி          எகிப்து
    6. அலெக்ஸாண்டர்          இங்கிலாந்து
    7. செங்கிஸ்கான்               போர்ச்சுகல்
    8. கிளியோபாட்ரா               இத்தாலி

விடைகள்:

1.  ஸ்பெயின்  
2. போர்ச்சுக்கல்
3. பிரான்ஸ்
4. இங்கிலாந்து 
5. இத்தாலி
6. மாஸிடோனியா
7. மங்கோலியா
8.  எகிப்து

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com