பொருத்துக...

ஒன்றுக்கொன்று சம்பந்தம் உள்ளவை இடம் மாறி உள்ளன. சரியாகப் பொருத்திப் பாருங்கள்...
பொருத்துக...

ஒன்றுக்கொன்று சம்பந்தம் உள்ளவை இடம் மாறி உள்ளன. சரியாகப் பொருத்திப் பாருங்கள்...

    1. தீபாவளி        -     அவல், பொரி
    2. ரம்ஜான்        -     எருக்கம்பூ
    3. கிறிஸ்துமஸ்        -     காலண்டர் 
    4. தைத்திருநாள்        -     சுட்டி
    5. விநாயகர் சதுர்த்தி     -     குடில்
    6. கார்த்திகை        -     பிரியாணி
    7. ஆயுத பூஜை        -      பொங்கல்
    8. புத்தாண்டு        -     பட்டாசு


விடைகள்:

1. பட்டாசு 2. பிரியாணி 3. குடில் 4. பொங்கல் 5. எருக்கம்பூ 6. சுட்டி 7. அவல், பொரி 8. காலண்டர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com