தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

விடுகதைகள்

பாயைச் சுருட்டவும் முடியாது. அதில் சிதறிக் கிடக்கும் மணிகளை எண்ணவும் முடியாது.

News image
Updated On :10 ஜூன் 2023, 6:30 pm

DIN


1. பாயைச் சுருட்டவும் முடியாது. அதில் சிதறிக் கிடக்கும் மணிகளை எண்ணவும் முடியாது.
2. காட்டில் உள்ள குடை வீட்டில் இல்லாத குடை.
3. கிண்ணம் நிறையத் தண்ணீர் இருக்கு, குருவி குடிக்க வழியில்லை.
4. ரத்தத்தில் வளர்வது, ஆனால்  ரத்தம் இல்லாதது.
5. பற்கள் பல உண்டு, ஆனால் கடிக்கத் தெரியாது.
6. தண்ணீரில் நீந்தி வரும், தரையில் தாண்டி வரும்.
7. ஆடையோ கருப்பு, சுழன்று சுழன்று ஆடுவதோ நாட்டியம், ஆனால் வருவதோ பாட்டு.
8.  வெட்டிக் கூறுபடுத்தி வைக்கிறார்களே தவிர எவரும் தின்பதில்லை.
9. மூன்று நிறக் கிளிகளாம், கூண்டுக்குள் போனால் ஒரே நிறமாம்.

விடைகள்:

1.வானம், நட்சத்திரங்கள்.   2. நாய்க்குடை (காளான்).    3. இளநீர். 
4. நகம். 5.  சீப்பு. 6.  தவளை. 7. இசைத்தட்டு, 8. சீட்டுக்கட்டு. 9. வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.