/

பொருத்துக...

உலகில் சில நாடுகள் சில பழங்களுக்குப் புகழ் பெற்றவை. அப்படிப்பட்ட நாடுகளும் அவற்றின் புகழ்பெற்ற பழங்களும் இடம் மாறி இருக்கின்றன. சரியாகப் பொருத்துங்கள் பார்க்கலாம்.

Updated On :17 ஜூன் 2023, 6:30 pm

உலகில் சில நாடுகள் சில பழங்களுக்குப் புகழ் பெற்றவை. அப்படிப்பட்ட நாடுகளும் அவற்றின் புகழ்பெற்ற பழங்களும் இடம் மாறி இருக்கின்றன. சரியாகப் பொருத்துங்கள் பார்க்கலாம்.

1. ஆஸ்திரியா             ப்ளம்ஸ்
2. வங்க தேசம்            மாதுளம்பழம்
3. இந்தியா                    பப்பாளி
4. ஈரான்                         திராட்சை
5. மலேசியா                 மாம்பழம்
6. நியூசிலாந்து            ஆப்பிள்
7. ஸ்பெயின்                 பலாப்பழம்
8. செர்பியா                  கிவி

பொருத்துக  விடை:

1. ஆப்பிள்
2. பலாப்பழம்
3. மாம்பழம்
4. மாதுளம்பழம்
5. பப்பாளி
6. கிவி
7. திராட்சை
8. ப்ளம்ஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.