தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

விடுகதைகள்

இடி இடிக்கும், மின்னல் மின்னும் ஆனாலும் மழை பெய்யாது.

News image
Updated On :24 ஜூன் 2023, 6:30 pm

DIN

1.  இடி இடிக்கும், மின்னல் மின்னும் ஆனாலும் மழை பெய்யாது.
2.  பறந்தபடி பாடுவான்.  உட்கார்ந்தால் உதிரம் குடிப்பான்.
3. வெயிலுக்குக் காய்வான், தண்ணீருக்குப் பொங்குவான்.
4. ஊரிலிருந்து வாங்கி வந்த உருண்டை, உரிக்க உரிக்க வெறுந்தோல்.
5. இவள் ஒரு பாடகி, ஆனால் பெண் அல்ல!
6. திரி இல்லாத விளக்கு, என்ன விளக்கு?
7. ஓடுகிற குதிரைக்கு விலாவெல்லாம் ஓட்டை.
8.  வெள்ளை மாளிகைக்கு வாசலும் இல்லை, வழியும் இல்லை.
9. வரிசைக்கு வரும் முந்தி, வெளியே போகும் பிந்தி.

விடைகள்:


1. பட்டாசு 2. கொசு 3. சுண்ணாம்பு 4. வெங்காயம் 5.  குயில் 6.  சூரியன் 
7. புகைவண்டி 8. கோழி முட்டை 9. சாப்பாட்டு வாழை இலை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.