தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஏழின் பெருமை

இதயம், உதிரம், எலும்பு, தோல், இறைச்சி, மூளை, சுக்கிலம் என்ற ஏழையும் "சப்ததாது' என்பர்.

News image
Updated On :2 செப்டம்பர் 2023, 6:30 pm

ஆர்.கே. லிங்கேசன்

இதயம், உதிரம், எலும்பு, தோல், இறைச்சி, மூளை, சுக்கிலம் என்ற ஏழையும் "சப்ததாது' என்பர்.

ஏழு சுரங்களை ஏழு கம்பிகளையுடைய வீணை வாத்தியத்தை "சப்த தந்தி' என்பர்.

பாரி, ஓரி, நள்ளி, ஆய், காரி, பேகன், அதியமான் ஆகியோரை கடையெழு வள்ளல் என்பர்.

பொன்,  வெள்ளி, செம்பு,  இரும்பு, ஈயம், தரா, கஞ்சம் ஆகிய உலோகங்களை "சப்த உலோகம்'  என்பர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.