47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

குழந்தைகளுக்கு கற்றுத் தர வேண்டியவை...!

பெற்றோர் பாதையில் குழந்தை நலன்: வளர்ச்சிக்கான வழிகாட்டி

News image
Updated On :24 பிப்ரவரி 2024, 6:30 pm

DIN

குழந்தைகளுக்குப் பெற்றோர் சொல்லித் தர வேண்டிய முக்கிய விஷயங்கள்:

ஊக்குவிக்கப்படும் குழந்தை மனவலிமையைப் பெறும்.

சகிப்போடு வாழும் குழந்தை பொறுமையைக் கடைபிடிக்கும்.

கேலி செய்யப்படும் குழந்தை வெட்கத்தோடு வளரும்.

குறை கூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்கக் கற்றுகொள்ளும்.

அடக்கி வளர்க்கப்படும் குழந்தை சண்டையிட கற்றுகொள்ளும்.

புகழப்படும் குழந்தை பிறரை மெச்சக் கற்றுகொள்ளும்.

நேர்மையோடு வளரும் குழந்தை நியாயத்தைக் கற்றுகொள்ளும்.

நட்போடு வளரும் குழந்தை உலகததை நேசிக்கும்.

- , கோடம்பாக்கம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.