பூக்யூக் தீவு

வியத்நாமின் சொர்க்கம்: கலாச்சார மற்றும் இயற்கை அழகின் சங்கமம்
பூக்யூக் தீவு

வியத்நாம் நாட்டில் உள்ள ஒரு தீவின் பெயர் பூக்யூக். இதையொட்டி, 21 சிறிய தீவுகளும் உண்டு. மீன்சாஸ், கடல் உணவுகள் இங்கு பிரபலம். 150 கி.மீ. கடற்கரை உள்ளதால், நன்கு பொழுதைப் போக்கலாம்.

நீர்விளையாட்டுகள், வனப் பகுதிகள், மலைகள், உணவங்கள், படகு பயணங்கள் என நிறைந்துள்ளன. சூரியன் மறைவுக் காட்சியை நன்கு காண முடியும்.

துணிச்சல் விளையாட்டுகளுக்கு ஏற்ற இடம் இது. சராசரி வெப்ப நிலை 27 டிகிரி செல்சியஸ். ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் நிறைந்திருக்கும். தலைநகர் ஹனாயிலிருந்து விமானங்கள், படகுகளில் இந்தத் தீவுக்கு வரலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com