மாம்பழம்

மாம்பழம் வாசனை தூக்குது மூக்கையே இடித்து தாக்குது
மாம்பழம்
மாம்பழம்
Published on
Updated on
1 min read

மாம்பழம் வாசனை தூக்குது

மூக்கையே இடித்து தாக்குது

நாக்குல நன்னீர் ஊறுது

நன்கு மூச்சையே இழுக்குது!

---

கடித்து சுவைத்தால் சொர்க்கம்

கையில வழிவதும் இழக்கும்

சதையோ தேன்போல் இனிக்கும்

சத்தாக வைட்டமினும் இருக்கும்!

---

கொட்டையை துப்பியே வீசுவேன்

கொஞ்ச நாளிலது முளைக்கும்

கோடையிலே கோடிபழம் கொடுக்கும்

கனி விற்றால் கோடியும் கிடைக்கும்!

-, தேனாம்பேட்டை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com