12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

சொல்றாங்கப்பா...

விழுந்து விழுந்து சிரியுங்கள். ஆனால் விழுந்தவரைப் பார்த்து சிரிக்காதீர்கள்.

Published On :

விழுந்து விழுந்து சிரியுங்கள். ஆனால் விழுந்தவரைப் பார்த்து சிரிக்காதீர்கள்.

இந்த உலகமே உன்னைத் திரும்பிப் பார்க்க வேண்டுமென்றால் நீ யாரையும் திரும்பிப் பார்க்காதே!

நமக்கானது எதுவும் நம்மை விட்டுப் போகாது. நம்மை விட்டுப் போனால் அது நமக்கானது அல்ல. -நெ.இராமகிருஷ்ணன், சென்னை-74.

விளையாத நிலம் தரிசாகிவிடும். முயலாத மனிதனின் வாழ்வு பாழாகிவிடும்.

உடல் சுமையைக் குறைக்க உடற்பயிற்சி. மனச் சுமையைக் குறைக்கச் சிரிப்பு. -ஏ.மூர்த்தி, திருவள்ளூர்.

பக்தியைக் காட்டிலும் பயமே அதிகத் தெய்வங்களை உண்டாக்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.