* தின மும் குளிக் கும் முன்பு பாலேடை முகம் முழு வ தும் தடவி பத்து நிமி டம் வைத் தி ருந்து கழு வி னால் வறண்ட முகம் பொலிவு பெறும்.
* தேங் காய் எண் ணெ யில் மஞ் சள் தூளைப் போட் டுக் குழைத்து உடம் பிற்கு தடவி, பயத் த மாவை தேய்த் துக் குளித் தால் தோல் பள ப ளப் பா க வும், மிரு து வா க வும் இருக் கும்.
* ஆரஞ் சுப் பழத்தை இரண் டாக வெட்டி முகத் தில் தேய்த்து, பத்து நிமி டம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண் டும். தினம் இவ் வாறு செய்து வந் தால் முகம் பள ப ளப் பா கும், இள மை யு ட னும் இருக் கும்.
* முடி செழித்து வளர வாரம் ஒரு முறை வெண் ணெ யைத் தலைக் குத் தடவி ஒரு மணி நேரம் கழித்து அலசி வந் தால் முடி நன் றாக வள ரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகும் பிளாக்பஸ்டர் காமெடி, ஹாரர் திரைப்படம்!
பெத்தியில் நடனமாட ஸ்ருதி ஹாசனுக்கு ரூ. 3 கோடி சம்பளம்?

மே 5-ல் இந்தியா வருகிறார் வியத்நாம் அதிபர்!

டேவிட் வார்னர் - ஷிகர் தவான் சாதனையை சமன் செய்த டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

