நான்கு வரு டங் க ளுக்கு முன் கோப் லண்ட் ஃபெ லோ ஷிப் கிடைத்து, மாஸ சூ ஸட் ஸில் உள்ள ஆம் ஹர்ஸ்ட் கல் லூ ரிக்கு அழைக் கப் பட்ட ஐந்து இளை ஞர் க ளில் இவ ரும் ஒரு வர். அப் போது இவர் வீணை இசைக் கலை ஞர், பேரா சி ரி யர் டேவிட் ரெக் என் ப வ ருக்கு நிறைய நிகழ்ச் சி க ளில் மிரு தங் கம் வாசித் தார். வெவ் வேறு நாடு க ளைச் சேர்ந்த ஐந்து இளைய தலை முறை நட் சத் தி ரங் கள், ஐந்து மாதங் கள் ஒரே இடத் தில் தங்கி, தத் தம் திற மை க ளைப் பகிர்ந்து கொள்ள வேண் டும் என் ப து தான், கோப் லண்ட் குடும் பத் தி ன ரின் குறிக் கோள்.