டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

நீச்​சல் குளத்​தின் பட்​டர்​ஃ​பிளை!

பட் டர் ஃ பிளை' என் று தான் ஸ்ரீனி ராமை எல் லோ ரும் அழைக் கி றார் கள். உண் மையில் அந் தப் பெயர் அவ ருக் குப் பொருத் த மா ன து தான். நீச் சல் போட் டி க ளில் பட் டர் ஃ பிளை பிரி வில் இவ ரைத் தோற் க டிப்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 5:18 pm

வா.சங்கர்

பட் டர் ஃ பிளை' என் று தான் ஸ்ரீனி ராமை எல் லோ ரும் அழைக் கி றார் கள். உண் மையில் அந் தப் பெயர் அவ ருக் குப் பொருத் த மா ன து தான். நீச் சல் போட் டி க ளில் பட் டர் ஃ பிளை பிரி வில் இவ ரைத் தோற் க டிப் பது மிக வும் சிர மம். பட் டர் ஃ பி ளை யா கவே பறப் பார். சமீ பத் தில் பெங் க ளூ ரில் நடை பெற்ற நீச் சல் போட் டி க ளில் 2 தங் கம், 3 வெள் ளிப் பதக் கங் களை வென்று அனை வ ரது பாராட் டை யும்

பெற் றார். அவ ரைப் பேட் டிக் காக சென்னை மெரீனா நீச் சல் குளத் தில் பயிற் சி யில் ஈடு பட் டி ருந் த போது சந் தித் துப் பேசி னோம்.

எப் படி நீச் ச லைத் தேர்ந் தெ டுத் தீர் கள்?

எனக்கு முத லில் தண் ணீர் என் றாலே பயம். மூச் சுத் திண ற லும் இருந் தது. மழை யில் சிறிது நனைந் தா லும் ஜல தோ ஷம், சளி, தொந் த ர வு கள் இருந் தன. ஒரு நாள் எங் கள் வீட் டுக்கு அருகி லி ருந்த நீச் சல் குளத்தை வேடிக்கை பார்த் துக் கொண் டி ருந் தேன். அப் போது அங்கு வந்த எனது பெற் றோர் என் னைத் தண் ணீ ருக் குள் தள் ளி விட் ட னர். நீந் தத் தெரி யா மல் தத் த ளித் தேன். அப் போது எனது பெற் றோர் கையை யும் காலை யும் அசைத்து மெல்ல மேலேறி வரு மாறு சொன் னார் கள். நானும் முயற் சித்து எப் ப டியோ ஏறி வந் தேன். இது எனக் குப் பெரிய ஊக் க மாக இருந் தது. இதற் குப் பிறகு நானே நீச் சல் பயிற்சி பெறப் போகி றேன் என்று என் பெற் றோ ரி டம் அடம் பி டித் தேன். இதைத் தொடர்ந்து சென்னை கோயம் பேட் டி லுள்ள லீக் கிளப் நீச் சல் குளத் தில் வெங் க டேஸ் வ ரன் என்ற தேசிய நீச் சல் வீர ரி டம் பயிற் சிக் காக என் னைப் பெற் றோர் சேர்த் து விட் ட னர். அதன் பிறகு பயிற் சி யா ளர் முனி யாண் டி யி டம் பயிற்சி பெறத் துவங் கி னேன். நீச் சல் நுணுக் கங் களை அவர் தான் எனக் குக் கற் றுக் கொடுத் தார்.

பெற்ற வெற் றி கள்?

சென் னை யில் 2005-ல் நடந்த மாநில அள வி லான நீச் சல் போட்டி தொடர் பிரி வில் வெண் க லப் பதக் கம், அதே ஆண் டில் நடந்த மற் றொரு மாநில நீச் சல் போட் டி யின் ஃபி ரீஸ் டைல் பிரி வில் வெண் க ல மும் வென் றேன். 2006-ல் சென்னை லேடி ஆண் டாள் பள் ளி யில் இலங்கை வீரர் க ளும் கலந் து கொண்ட முத் த ரப் புப் போட் டி யில் வெண் க லப் பதக் கங் களை பெற் றேன். 2008-ல் சென்னை பெசன்ட் நகர் பகு தி யில் நடை பெற்ற உயிர் காக் கும் நீச் சல் போட் டி யில் ஒரு தங் கம், ஒரு வெள்ளி, 2 வெண் க லங் க ளைத் தட்டி வந் தேன்.

தேசி யப் போட் டி க ளுக் குள் நுழைந் தது எப் படி?

கடந்த ஆண்டு செப் டம் ப ரில் கோவை யில் தென் மண் ட லப் போட் டி கள் நடை பெற் றன. அதில் 12 வய துக் குட் பட் டோர் பிரி வில் 100 மீட் டர், ஃபி ரீஸ் டைல், 50 மீட் டர் பட் டர் பிளை பிரி வில் தங் கப் பதக் கங் க ளை யும் 50 மீட் டர் ஃபி ரீஸ் டைல் பிரி வில் வெள் ளி யும் வென் றேன். இதில் தனி நபர் சாம் பி யன் பட் டத் தை யும் தட்டி வந் தேன். இதன் மூ லம் தேசி யப் போட் டி க ளில் நுழை யும் வாய்ப்பு கிடைத் தது.

தேசிய போட் டி க ளில் பெற்ற வெற் றி கள்?

தென் மண் ட லப் போட்டி வெற்றி கார ண மாக முதன் மு த லாக சிபி எஸ்இ தேசி யப் போட் டிக்கு முன் னே றி னேன். ஹரி யானா மாநி லத் தில் கடந்த ஆண்டு நடை பெற்ற இப் போட் டி யில் 12 வய துக் குள் பட்ட 3 பிரி வு க ளில் பங் கேற் றேன். 100 மீட் டர் ஃபி ரீஸ் டைல், 50 மீட் டர் பட் டர் ஃ பிளை, 50 மீட் டர் பிரீஸ் டைல் போட் டி க ளில் பங் கேற் றேன். முதல் 2 போட் டி க ளில் தங் கத் தை யும், 3-வது போட் டி யில் வெண் க லத் தை யும் கைப் பற் றி னேன். தற் போது பெங் க ளூ ரில் நடந்த தேசிய நீச் சல் போட் டி யில் பட் டர்ஃ பிளை பிரி வில் 2 தங் கம், மற்ற பிரி வு க ளில் 3 வெள்ளி வென் றேன்.

பயிற்சி நேரம்?

தினந் தோ றும் 8 மணி நேரம் நீச் சல் பயிற் சி யில் ஈடு ப டு வேன். பின் னர் படிப்பு. காலை யி லும், மாலை யி லும் அதிக நேரம் நீச் சல் பயிற் சி யில் ஈடு ப டு மாறு தலை மைப் பயிற் சி யா ளர் முனி யாண்டி அறி வு றுத் தி யுள் ளார். நான் இந்த அள வுக்கு வெற் றி க ளைக் குவிக்க அவர் தான் கார ணம். பல் வேறு வீரர் க ளின் நீச் சல் நுட் பங் க ளைச் சொல் லிக் கொ டுத்து அதைப் போல முயற் சிக் கச் சொல் வார். நானும் அவற் றைப் பின் பற் றித் தான் வெற் றி கள் பெறு கி றேன்.

எதிர் கா லத் திட் டம்?

2016-ம் ஆண் டில் நடை பெ றும் ஒலிம் பிக் போட் டி யில் இந் தியா சார் பில் பங் கேற்று பதக் கம் வெல் ல வேண் டும். ஒலிம் பிக் போட் டி க ளில் பதக் கங் களை வென்று சாதனை படைத்த அமெ ரிக்க வீரர் மைக் கேல் பெல்ப்ஸ் தான் எனது முன் மா திரி ஹீரோ. அவ ரைப் போலவே புகழ் பெற ஆசைப் ப டு கி றேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.