தேசிய கட்சியின் மாநில தலைவர்களான செல்வப்பெருந்தகை, நயினார் நாகேந்திரன் தோல்வி!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!புதிய அரசுக்கு வாழ்த்துகள்! உதயநிதி ஸ்டாலின் எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த விஜய்!தவெக தலைவர் விஜய்க்கு ராகுல் காந்தி தொலைபேசியில் வாழ்த்து! சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி தோல்வி! மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி! பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் வெற்றி!கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி சீமான் டெபாசிட் இழந்தார்! காரைக்குடியில் தவெக பிரபு வெற்றி! கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி! திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி!
/

பெயர்கள் வந்தவிதம்!

லெமன்: எலுமிச்சம் பழத்தை ஆங்கிலத்தில் "லெமன்' என அழைக்கிறோம். இந்தப் பழம் அரேபியர்களால் "லெமியம்' எனப்பட்டது. இதுவே ஆங்கிலத்தில் "லெமன்' என்றாகியது.

Updated On :9 மார்ச் 2013, 11:26 pm IST

லெமன்: எலுமிச்சம் பழத்தை ஆங்கிலத்தில் "லெமன்' என அழைக்கிறோம். இந்தப் பழம் அரேபியர்களால் "லெமியம்' எனப்பட்டது. இதுவே ஆங்கிலத்தில் "லெமன்' என்றாகியது.

பைன் ஆப்பிள்: கூரிய இலைகளையும் கூம்பிய வடிவக் கனிகளையும் கொண்ட தாவர வகையை ஆங்கிலத்தில் "பைன்' என்று அழைத்தனர். இதன் அடிப்படையில்தான் "பைன் ஆப்பிள்' என்ற பெயர் உருவானது.

டுபாக்கோ: இந்த இலையைச் சுருட்டி வாயில் வைத்துப் புகைத்தால் வரும் புகையை இழுப்பது சுவாரஸ்யமாக இருக்கும் என்பதை செவ்விந்தியர்கள் முதன்முறையாகக் கண்டனர். இலைகளை அவ்வாறு சுருட்டுவதை அவர்கள் தங்கள் மொழியில் "டோபாகுகா' என்றனர். அதுவே காலப்போக்கில் மருவி டூபாக்கோ என ஆயிற்று.

டீடீ: அமெரிக்காவில் உருளைக் கிழங்கிற்கு டீடீ என்று பெயர் உண்டு. உருளைக் கிழங்கை உணவாகப் பயன்படுத்தலாம் என்று கண்டுபிடித்துச் சொன்ன அமெரிக்கரின் பெயர் டீடீ. இதன் காரணமாக அந்த உருளைக் கிழங்கிற்கு டீடீ என்ற பெயரும் இருந்துவருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.