புதுதில்லி: அதிகப்படியான செலவுகள் காரணமாக, மார்ச் வரையான காலாண்டில் நிறுவனம் ரூ. 13.37 கோடி ஒருங்கிணைந்த நிகர இழப்பை சந்தித்ததாக ஜெய் பிரகாஷ் பவர் வென்ச்சர்ஸ் லிமிடெட் இன்று தெரிவித்தது.
மார்ச் 2025 உடன் முடிவடைந்த காலாண்டில், நிறுவனம் ரூ. 155.67 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபத்தைப் ஈட்டியிருந்தது.
நிறுவனத்தின் மொத்தச் செலவு, கடந்த ஆண்டு இதே காலாண்டில் இருந்த ரூ. 1,165.75 கோடியிலிருந்து, இக்காலாண்டில் ரூ. 1,468.81 கோடியாக உயர்ந்தது.
நிறுவனத்தின் மொத்த வருவாய் கடந்த ஆண்டு இதே காலகட்டத்திலிருந்த ரூ. 1,366.67 கோடியிலிருந்து உயர்ந்து, ரூ. 1,470.79 கோடியாக அதிகரித்தது.
2025-26 நிதியாண்டில், நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இருந்த ரூ. 813.55 கோடியிலிருந்து ரூ. 450.63 கோடியாகக் சரிந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Jaiprakash Power Ventures Ltd reported a consolidated net loss of Rs 13.37 crore in the March quarter due to higher expenses.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

என்டிடிவி-யின் 4வது காலாண்டு நிகர இழப்பு அதிகரிப்பு!

மாருதி சுசுகியின் 4வது காலாண்டு லாபம் 7% சரிவு!

எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் லாபம் ரூ. 805 கோடி!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் இன்ஃப்ராஸ்ட்ரக்சா் லாபம் உயா்வு
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு



