வாரிசுகளின் வரிசையில்...
இந்திப் படத்தில் வாரிசுகள் அதிகம். தற்போது அமிதாபச்சனின் மகள் ஸ்வேதா வயிற்றுப் பெயரன் அகஸ்தியா நந்தா, சோயா அக்தரின் "தி ஆர்சிஸ்' என்ற படத்தின் மூலம் படவுலகில் கால்பதித்துள்ளார்.

Updated On :22 மே 2022, 12:30 am

இந்திப் படத்தில் வாரிசுகள் அதிகம். தற்போது அமிதாபச்சனின் மகள் ஸ்வேதா வயிற்றுப் பெயரன் அகஸ்தியா நந்தா, சோயா அக்தரின் "தி ஆர்சிஸ்' என்ற படத்தின் மூலம் படவுலகில் கால்பதித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் ஷாருக்கானின் மகள் சகானாவும், ஜான்வி கபூரின் சகோதரி குஷியும் அறிமுகமாகவுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...